[X] Close
 

ஹாட் லீக்ஸ்: பத்மினி இப்போது எப்படி இருக்கிறார்?


hot-leaks-about-badmini

  • kamadenu
  • Posted: 09 May, 2018 08:35 am
  • அ+ அ-

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் கணவரின் கண்முன்னே காவலர்களின் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளானவர் பத்மினி. அப்போது, காவலர்கள் தாக்கியதில் கணவரையும் இழந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போனது. முடிவில், இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் தண்டிக்கப் பட்டதுடன் பத்மினிக்கும் அரசு வேலைக்கு உத்தரவானது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நர்சிங் அசிஸ்டென் டாக பணிபுரிகிறார். தனக்கு ஏற்பட்ட ரணங்களை மறந்து மறுமணம் செய்துகொண்ட பத்மினி, தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். இந்த ஆண்டு ப்ளஸ் டூ முடித்திருக்கும் தனது மகனை உயர்ந்த மனிதனாக்குவது மட்டுமே இப்போது பத்மினியின் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கும் ஒரே லட்சியம்!



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close