[X] Close

ஹாட் லீக்ஸ்: புல்லரிக்க வைக்கும் புது இளவரசி!


hot-leaks-about-krishnapriya

  • kamadenu
  • Posted: 30 Apr, 2018 08:33 am
  • அ+ அ-

பொதுவெளியில் தினகரனும் திவாகரனும் ’நீயா, நானா’ நடத்திக் கொண்டிருக்க... அமைதியாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்  சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா. மாவட்ட வாரியாக தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தைச் சத்தமில்லாமல் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். தன் ஜாதகத்துக்கு எதிர்காலத்தில் ராஜயோகம் இருப்பதாக, தானே பலன் பார்த்து வைத்திருப்பதுதான்  அம்மணியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னணி. போதாக்குறைக்கு தன்னைச் சந்திக்க வரும் முக்கியஸ்தர்களின் ஜாதகத்தை வாங்கிப் பார்த்து, அதற்கான ‘பலன்’களை புட்டுப் புட்டுவைத்துப் புல்லரிக்கச் செய்கிறாராம் கிருஷ்ணபிரியா.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close