[X] Close

ஹாட் லீக்ஸ்: இப்படியும் பேசுவாரா ஒரு எம்.எல்.ஏ?


hot-leaks-about-mla

  • kamadenu
  • Posted: 28 Apr, 2018 08:40 am
  • அ+ அ-

முன்பு டாஸ்மாக்கில் வேலை பார்த்தவர். இப்போது கடலூர் மாவட்டத்தின் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. அவர். விழா ஒன்றுக்காக வைத்த பேனரில் இவரது பெயரைக் கடைசியாகப் போட்டு விட்டார்களாம். அதற்காக, பேனர் வைத்த பொறுப்பாளரை அலைபேசியில் அழைத்து வசவு மழை பொழிந்தாராம். அகராதியில் இல்லாத அவர் பேசிய அத்தனை வார்த்தைகளுமே அச்சில் ஏற்ற முடியாதவை. அவரது பேச்சுக்கு மறுத்துப் பேசாத அந்தப் பொறுப்பாளர், ஐயா பேசியதை அப்படியே வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டார். இப்போது கடலூரைத் தாண்டி நாறிக்கொண்டிருக்கிறது எம்.எல்.ஏ-வின் வசவு வசனம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close