[X] Close

ஹாட் லீக்ஸ்: பத்திரிகையாளர் மீது பாயும் நிர்மலா!


hot-leaks-nirmala-devi

  • kamadenu
  • Posted: 23 Apr, 2018 09:15 am
  • அ+ அ-

தான், சந்திக்கு இழுக்கப்பட்டதன் பின்னணியில் முக்கியப் பத்திரிகையாளர் ஒருவர் இருப்பதாகத் தனது வக்கீல் மூலமாகச் சொல்ல வைத்திருக்கிறார் நிர்மலா தேவி. அந்தப் பத்திரிகையாளருக்கு வேண்டப்பட்டவர்கள், அருப்புக்கோட்டைப் பகுதியில் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டார்கள். நிர்மலா தேவி பணிபுரியும் கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து இதற்குச் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். இதைத் தெரிந்துகொண்ட அந்தப் பத்திரிகையாளர், கல்லூரியின் இமேஜை சரிக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்தான் இப்போது நிர்மலா தேவி விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி சந்திக்குக் கொண்டுவந்துவிட்டார் என்பதே நிர்மலா தேவி சொல்லும் நியாயம்! 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close