[X] Close

ஹாட் லீக்ஸ்: அந்த கோவா ரிசார்ட்ஸ்!


hot-leaks-goa-resorts

  • kamadenu
  • Posted: 20 Apr, 2018 08:41 am
  • அ+ அ-

டெல்லி குறிவைக்கும் வாரிசுப் புள்ளிக்கு சிக்கலைக் கூட்டும் விதமாக மறுபடியும் ஆடிட்டர் வளைக்கப்படலாம் என்கிறார்கள். இதனிடையே, முன்னாள் வங்கி ஊழியர் ஒருவர் ‘தலைவருக்கு எல்லாமே நாந்தான்’ என்ற ரீதியில் வலம் வந்ததோடு, கோவாவில் சத்தமில்லாமல் ஒரு ரிசார்ட்டை மடக்கிப் போட்டாராம். இதையும் டெல்லிப் புலனாய்வினர் குறிப்பெடுத்து வைத்திருக்கிறார்களாம்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close