[X] Close

ஹாட் லீக்ஸ்: ஸ்டாலினுக்கு மட்டும் எப்படி?


how-is-possible-for-stalin

  • kamadenu
  • Posted: 19 Apr, 2018 11:26 am
  • அ+ அ-

கடந்த ஆண்டு, வைகை ஆற்றுக்குள் பிரம்மாண்ட கபடிப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்தார் ‘மினிஸ்டர் விஞ்ஞானி’  செல்லூர் ராஜு. இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் கபடி முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம்  ஸ்டாலின் நடத்திய காவிரி மீட்புக் கூட்டத்துக்கு முக்கொம்பு அணை பகுதியில் போலீஸ் அனுமதி கொடுத்தது. கூட்டம் முடிந்ததும் அணைக்குள் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றத்தான் ஆளில்லை! இப்படி இருக்க... இதுவரை யாருக்கும் அனுமதி தராத காவிரி ஆற்றுக்குள் ஸ்டாலின் கூட்டத்துக்கு அனுமதியளித்தது எப்படி என்று காவல்துறைக்குள் கேள்விகள் சுழன்றடிக்கின்றன.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close