[X] Close

ஹாட் லீக்ஸ்: கதையே வேற..!


hotleaks-kadhaiye-vera

  • kamadenu
  • Posted: 13 Apr, 2018 08:40 am
  • அ+ அ-

கடந்தவாரம், `காவிரிக்காக எனது பதவியைத் துறப்பேன்’ என இலைப் புள்ளி ஒருவர் தடாலடி கிளப்பி, சில பல ‘லைக்’குகளை அள்ளினார். ஆனால், அதன் பின்னணிக் கதையே வேறாம்! சின்னம்மா பக்கம் இருந்தவர் என்பதால், அண்ணனைக் கழகத்தில் யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களாம். அதை உணர்த்தவே ராஜினாமா அஸ்திரம் தூக்கினாராம்.

உள்ளர்த்தம் புரிந்துகொண்ட ஒருங்கிணைப்புத் தலைகள், உடனடியாக போன் போட்டு ஆளை சமாதானம் செய்தார்களாம். அதிரடி கிளப்பியவருக்கு கூடிய விரைவில் கட்சிப் பதவி கொடுத்து கவனிக்கப்படலாம் என்பது அண்மைச் செய்தி!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close