[X] Close

வடிவேலுவின் பிறந்த நாள்: #HBDMCsThalaivanVadivelu ஹேஷ்டேக்கில் மீம் கிரியேட்டர்கள் கொண்டாட்டத்தின் தொகுப்பு


meme-creators-celebrates-vadivelu-birthday

  • kamadenu
  • Posted: 10 Oct, 2018 10:37 am
  • அ+ அ-

சமூகவலைத்தளத்தில் யாரையாவது கிண்டல் செய்ய வேண்டுமென்றால், பலரும் தேடுவது வடிவேலுவின் ரியாக்‌ஷன்களைத்தான். ரியாக்‌ஷன்களின் சொந்தக்காரர் வடிவேலு இன்று (அக்.10) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். 

இதனை மீம் கிரியேட்டர்கள் சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். #HBDMCsThalaivanVadivelu என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதற்குள் சென்றால் வடிவேலுவே அசரும் அளவுக்கு பல மீம்களை கொட்டி வடிவேலுவின் பிறந்த நாளை அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். #HBDMCsThalaivanVadivelu ஹேஷ்டேக்கிற்குள் இருக்கும் சில மீம்கள் உங்களது பார்வைக்கு....

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close