[X] Close

வெங்கடேஷ் கையால் கோப்பையைப் பெற்ற தெலுங்கு பிக்பாஸ் வின்னர்


telugu-bigboss-winner

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Oct, 2018 13:29 pm
  • அ+ அ-

தமிழ், மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிகளைப் போல தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் நேற்று நடந்தது. இதில், கவுஷல் மண்டா அதிக ஓட்டுகளைப் பெற்று வென்றார். 

இந்த நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கினார். இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் வெங்கடேஷ் வெற்றியாளருக்கு டைட்டில் வின்னர் விருது வழங்கிக் கௌரவித்தார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2  ஜூன் 10 -ம் தேதி ஆரம்பம் ஆனது.  சீரியல்கள், டிவி ஷோக்கள் என கலக்கிய கெளஷல் மண்டா அதிக ஓட்டுகளைபெற்று வெற்றி பெற்றுள்ளார். 

அனைவரும் எதிர்பார்த்தது போலவே கவுஷல்  வெற்றி பெற்று ள்ளார்.  பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஆர்மி இருந்தது போலவே, கவுஷலுக்கு ஆந்திர ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close