[X] Close

யாஷிகாவும் கர்ணனும் சமம்: ஆர்த்தி


harathi-tweet-about-yashika-elimination-from-bigg-boss

  • kamadenu
  • Posted: 24 Sep, 2018 17:03 pm
  • அ+ அ-

பிக் பாஸ் 2-விலிருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகாவும் கர்ண்ணனும் சமம் என்று ஆர்த்தி தெரிவித்திருக்கிறார்.

’பிக் பாஸ் 2’ இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், இன்னும் ஐஸ்வர்யாவை ஏன் வெளியேற்றப்படவில்லை என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பாலாஜி மற்றும் யாஷிகா இருவரும் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இதில் யாஷிகாவின் வெளியேற்றம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

யாஷிகா வெளியேற்றம் தொடர்பாக பிக் பாஸ் 1 போட்டியாளர்  ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

யாஷிகாவும் கர்ணனும் சமம். இந்த ஐஸ்வர்யா தத்தாவ ஆதரிப்பவர்கள்  உங்களோட வச்சுகோங்க அவங்கள பத்தி  நிறையவே தெரியும் மீறி தானா வந்து கதறுபவர்கள் பிளாக் செய்யப்படுவீர்கள்.

இவ்வாறு ஆர்த்தி தெரிவித்திருக்கிறார்.
 

வாக்களிக்கலாம் வாங்க

வடசென்னை படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close