சினிமா


rajini-teaser-leaked
  • Mar 04 2018

ரஜினியின் 2.0 பட டீஸர் லீக்; மனசாட்சி இல்லாத செயல்: சவுந்தர்யா காட்டம்

2.0 படத்தின் டீஸர் படக்குழுவின் அனுமதியில்லாமல் இணையத்தில் வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். ...

amala-paul-started-eye-donation-awareness
  • Mar 04 2018

கண் தான விழிப்புணர்வு: தொண்டு நிறுவனம் தொடங்கினார் அமலாபால்

நடிகை அமலாபால் 'அமலா ஹோம்' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதற்கான நிதியை திரட்டுவது போன்ற விஷயங்களில் ஈடுபடவுள்ளது....

quentin-tarantino-new-movie
  • Mar 02 2018

டாரண்டினோ இயக்கத்தில் பிராட் பிட் - டிகாப்ரியோ

பிரபல இயக்குநர் க்வெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் பிராட் பிட் மற்றும் டிகாப்ரியோ இணைந்து நடிக்கவுள்ளனர்....

kala-teaser-released
  • Mar 02 2018

'காலா' டீஸர் லீக்: அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு

காலா' டீஸர் லீக்கானதைத் தொடர்ந்து, அவசரமாக அதிகாரப்பூர்வமாக டீஸரை வெளியிட்டது படக்குழு....

sridevi-cinema-journey
  • Mar 01 2018

ஸ்ரீதேவியும் மலையாளத் திரையுலகமும்: ஒரு பார்வை

மலையாளத்தில் மற்ற மொழிகளை ஒப்பிடும்போது சில படங்களிலேயே நடித்துள்ள ஸ்ரீதேவி, அந்தப் படங்கள் தன் திரைவாழ்வை வடிவமைத்த தருணங்கள் என்று எப்போதும் அங்கீகரித்து வந்துள்ளார்....

sethupathy-sings-in-yuvan
  • Mar 01 2018

யுவன் இசையில் பாடும் விஜய் சேதுபதி

யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'பேய்பசி' படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாடகர் ஆகிறார்....

actress-amala-paul-came-to-pondicherry-in-the-controversial-car
  • Feb 28 2018

சர்ச்சைக்குரிய காரில் புதுச்சேரி வந்தார் நடிகை அமலாபால்

புதுச்சேரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க சர்ச்சைக்குரிய காரில் நடிகை அமலாபால் வந்தார். கார் பதிவு செய்த விவகாரம் குறித்து கருத்து கூற முடியாது என தெரிவி்த்தார்....

humanitarian-sridevi-home-watchman-s-elasticity
  • Feb 27 2018

மனிதாபிமானமுள்ளவர் ஸ்ரீதேவி: வீட்டு வாட்ச்மேன் நெகிழ்ச்சி

ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்....

there-is-no-pay-package-there-is-evidence-for-it-gauthami-again-complains-on-kamal
  • Feb 27 2018

'சம்பள பாக்கி தரவில்லை; அதற்கு ஆதாரம் உள்ளது' - கமல் மீது கவுதமி மீண்டும் புகார்

ஆடை வடிவமைப்பாளராக தான் பணியாற்றிய படங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் சம்பள பாக்கி தரவில்லை என புகார் கூறிய நடிகை கவுதமி, தற்போது, அதற்குரிய ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்....

i-am-healthy-vishal-explains-the-denial-of-rumor
  • Feb 27 2018

நான் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்: வதந்திக்கு மறுப்பு தெரிவித்து விஷால் விளக்கம்

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அது வதந்தி என்று விஷால் தெரிவித்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close