[X] Close

மகனுக்கு அப்பாவாக ‘தம்பி’


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 07:45 am
  • அ+ அ-

தம்பி ராமையா, தனது மகன் உமாபதியுடன் ‘திருமணம் சில திருத்தங்களுடன்’ என்ற படத்தில் இணைந்து நடித்தார். இந்நிலையில், இருவரது நடிப்பில் தற்போது ‘தண்ணி வண்டி’ என்ற திரைப்படம் வர உள்ளது. இதுகுறித்து இயக்குநர் மாணிக்க வித்யா கூறும்போது, ‘‘தற்போதைய தண்ணீர்  பிரச்சினைக்கும் படத்துக்

கும் தொடர்பு இல்லை. கதாநாயகன் மதுரையில் தண்ணீர் சப்ளையர். மதுப் பழக்கம் உள்ளவரும்கூட. இந்த இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்துள்ளோம்’’ என்றார். இதில் மகன் உமாபதியின் அப்பாவாகவே தம்பி ராமையா நடிக்கிறார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close