[X] Close

ரஞ்சித் - எஸ்.ஜே.சூர்யா கூட்டணி


  • kamadenu
  • Posted: 12 May, 2019 09:51 am
  • அ+ அ-

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தினேஷ் நடித்துள்ள ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தனது நிறுவனம் சார்பில் அடுத்த படத் தயாரிப்புக்கான கதை கேட்பதில் ரஞ்சித் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவரது நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close