[X] Close

மகளுக்காக கதை கேட்கும் விஜி


  • kamadenu
  • Posted: 11 May, 2019 08:02 am
  • அ+ அ-

திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சி தொடர்களில் நாயகியாகவும் வலம்வரும் விஜி சந்திரசேகர், தனது மகள் லவ்லின் சந்திரசேகருக்காக தொடர்ந்து கதைகள் கேட்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ‘ஆரோகணம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார் லவ்லின். படத்தில் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்கிறது படக்குழு. இந்த படம் திரைக்கு வந்த பிறகு, மகளின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார் விஜி.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close