[X] Close

புறா பந்தயமும் 50 புதியவர்களும்..


50

  • kamadenu
  • Posted: 09 May, 2019 07:55 am
  • அ+ அ-

10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவிலில் மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த புறா பந்தயத்தை மையமாக வைத்து, பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் படம் 'பைரி'. ஜான் கிளாடி இயக்கி வரும் இப்படத்தில் சையத் மஜீத் நாயகனாக நடிக்கிறார். மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன், உள்ளிட்டோருடன் நாகர்கோவிலைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிறுசிறு பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

'பைரி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நாகர்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில்  படுவேகமாக நடைபெறுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close