சினிமா


rmm-members-in-trouble
  • Nov 17 2018

’கஜா’ புயல் நிவாரணம்: ஸ்டிக்கர் சர்ச்சையில் ரஜினி - நெட்டிசன்கள் கிண்டல்

‘கஜா’ புயல் பாதிப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்பட்ட போது, ரஜினியின் ஸ்டிக்கர் ஒட்டி அவரது மன்றத்தினர் வழங்கியது பெரும் சர்ச்சையாகியுள்ளது....

aishwarya-rai-birthday
  • Nov 16 2018

‘‘வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசு’’ - ஆராத்யாவின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராயைக் கொண்டாடிய அபிஷேக் பச்சன்

வாழ்க்கையின் ஆகச் சிறந்த பரிசை அளித்த ஐஸ்வர்யா ராய்க்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன்....

vijayantony-stops-film-production
  • Nov 16 2018

படத்தயாரிப்பை கைவிடும் விஜய் ஆண்டனி

’திமிரு புடிச்சவன்’ படத்தைத் தொடர்ந்து படத்தயாரிப்பை கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார்....

akshay-kumar-releases-making-video-of-2point0
  • Nov 16 2018

'2.0' அப்டேட்: கெட்டப் உருவாக்க வீடியோவை வெளியிட்ட அக்‌ஷய்குமார்

'2.0' படத்தில் தனது கதாபாத்திரத்துக்கான உழைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அக்‌ஷய்குமார்...

pcsreeram-tweets-about-sarvam-thalamayam
  • Nov 16 2018

சுவாரசியமான படம் ‘சர்வம் தாளமயம்’: பி.சி.ஸ்ரீராம் பாராட்டு

’சர்வம் தாளமயம்’ பார்த்துவிட்டு சுவாரசியமான படம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்...

karthicknaren-and-aravindswamy-joins-again
  • Nov 16 2018

மீண்டும் இணையும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணி

'நரகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது....

fantastic-beasts-crimes-of-grindlewald
  • Nov 16 2018

Fantastic Beasts: Crimes of Grindlewald - விமர்சனம்

முதல் பாகத்தின் முடிவில் கைது செய்யப்பட்ட க்ரிண்டல்வால்ட், சிறையிலிருந்து தப்பிக்கிறார். பின்னர் தனக்கான ஒருரகசிய படையை உருவாக்குகிறார்....

mersal-movie-introuble-again
  • Nov 15 2018

’மெர்சல்’ படத்துக்கு சம்பள பாக்கி: மேஜிக் நிபுணரின் வீடியோவால் சர்ச்சை

’மெர்சல்’ படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சம்பளம் பாக்கி வைத்திருக்கிறது என்று மேஜிக் நிபுணரின் வீடியோவால் சர்ச்சையாகியுள்ளது....

simbu-speech-about-producers-council-issue
  • Nov 15 2018

என்ன பிரச்சினை வந்தாலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகும்: சிம்பு உறுதி

என்ன பிரச்சினை வந்தாலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகும் என்று சிம்பு உறுதிப்பட தெரிவித்தார்....

hvinoth-clarifies-about-ajith-next-film
  • Nov 15 2018

அஜித்தின் அடுத்த படம் குறித்து ட்விட்டரில் எழுந்த சர்ச்சை: எச்.வினோத் விளக்கம்

நவம்பர் 14-ம் தேதி அன்று அஜித்தின் அடுத்த படம் குறித்து சர்ச்சையானதால், இயக்குநர் எச்.வினோத் விளக்கமளித்திருக்கிறார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close