சினிமா


bharthiraajaa
  • Nov 18 2018

கமல், ரஜினியை வைத்து இயக்க ரெடி - பாரதிராஜா

ரஜினியையும் கமலையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்....

kaatrin-mozhi
  • Nov 18 2018

காற்றின் மொழி - அன்பின் பாஷை!

ஒரு சின்ன இழை. அந்த இழையைக் கொண்டு கடத்துகிற திரைக்கதை. அதன் வழியே அன்பையும் உணர்வையும் மெல்லிய ஏக்கங்களையும் சொல்கிற வசனங்கள், படத்தில் ஆறேழு கதாபாத்திரங்கள். அவர்கள் அனைவரையும் நம் மனசுக்கு நெருக்கமாக்குகிற வித்தை என்கிற அக்மார்க் ராதாமோகன் படம் இது....

karthik-subburaj-tweets-about-casteism
  • Nov 17 2018

சாதியை முடிவுக்குக் கொண்டு வர அனைவரும் இணைந்து வழியை கண்டுபிடிக்க வேண்டும்: கார்த்திக் சுப்பராஜ்

சாதியை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் இணைந்து வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்....

judgements-for-sale-film-announced
  • Nov 17 2018

சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் திருமுருகன் காந்தி

சத்யராஜ் நடிக்கும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திருமுருகன் காந்தி வெளியிட்டார்....

rajini-getup-video-released-for-2point0
  • Nov 17 2018

'2.0' அப்டேட்: ரஜினி கெட்டப்கள் உருவாக்க வீடியோ வெளியீடு

'2.0' படத்தில் ரஜினி தனது கெட்டப்களுக்காக எப்படி மெனக்கிட்டுக் கொண்டார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு....

thimiru-pudichavan-movie-in-trouble-again
  • Nov 17 2018

என் தொடர்கதைக் கருவை மையப்படுத்தி ‘திமிரு புடிச்சவன்’: எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றச்சாட்டு

என் தொடர்கதைக் கருவை மையப்படுத்தி ‘திமிரு புடிச்சவன்’ படத்தை எடுத்துள்ளார்கள் என எழுத்தாளர் ராஜேஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்....

vijay-acts-with-vivek
  • Nov 17 2018

விஜய்யுடன் நடிக்கிறேன்: ஒப்புக்கொண்ட விவேக்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில், அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக விவேக் ஒப்புக் கொண்டுள்ளார்....

rajamouli-son-marriage
  • Nov 17 2018

எஸ்.எஸ்.ராஜமெளலி மகன் திருமணம்: ஜனவரி மாதம் நடைபெறுகிறது

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது....

vasantha-balan-about-sarvam-thalamayam
  • Nov 17 2018

தேசிய விருது காத்திருக்கிறது: ‘சர்வம் தாளமயம்’ குறித்து வசந்தபாலன்

’சர்வம் தாளமயம்’ படம் பார்த்துவிட்டு, ‘தேசிய விருது காத்திருக்கிறது’ என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்...

pa-ranjith-tweet-about-murders
  • Nov 17 2018

ஆணவப் படுகொலை: தமிழக அரசிடம் இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை

ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழக அரசிடம் இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close