சினிமா


1-26
  • Jul 13 2019

சந்தானத்தின் ‘ஏ 1’ ஜூலை 26-ம் தேதி வெளியீடு

சந்தானம் நடித்துள்ள ‘ஏ 1’படம்  ஜூலை 26-ம் தேதி வெளியாகிறது....

  • Jul 13 2019

'ஜீவி' இயக்குநருடன் இணையும் விஷ்ணு விஷால்

'ஜீவி' இயக்குநர் கோபிநாத் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்....

  • Jul 13 2019

ஸ்ரேயாவுடன் நடிக்கும் விமல்

ஆர்.மாதேஷ் இயக்கும் 'சண்டகாரி- தி பாஸ்' படத்தில் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்....

  • Jul 13 2019

இயக்குநர் சங்கத் தேர்தல்: அமீர் அணி விலகல்; பின்னணி என்ன?

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலிலிருந்து அமீர் அணி விலகியது. இதனை அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட இயக்குநர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்....

  • Jul 13 2019

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: எஸ்.பி.ஜனநாதன் மனுவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலின் இறுதி வேட்பாளர் பட் டியல் இன்று வெளியிடப்படுகிறது....

24
  • Jul 13 2019

ரூ.24 லட்சம் மோசடி புகார் வழக்கில் விசாரணை நடத்த நடிகை சோனாக்ஷி வீட்டுக்கு சென்ற உ.பி. மாநில போலீஸார் ஏமாற்றம்

பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உ.பி. போலீஸார் மும்பையில் உள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா வீட்டுக்கு சென்றதாகவும் அவர்இல்லாததால் திரும்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது....

  • Jul 12 2019

முதல் பார்வை: கூர்கா

போலீஸ் ஆக நினைத்து அதில் தோல்வியைச் சந்திக்கும் கூர்கா, போலீஸாரையும் மீறி மக்களைக் காப்பாற்றி அவர்கள் மனதில் நின்றால் அதுவே 'கூர்கா' படத்தின் கதை....

  • Jul 12 2019

முதல் பார்வை: கொரில்லா

பணத்துக்காக வங்கியில் கொள்ளையடிக்கும் நால்வர், விவசாயப் பிரச்சினைக்காக திடீர் கோரிக்கை வைத்தால் அதுவே 'கொரில்லா'....

  • Jul 12 2019

மும்பை கேட்: ‘பாகுபலி’ தந்த விளைவு!

‘பாகுபலி’ திரைப்படத்தின் அபரிமிதமான வசூல் வெற்றி பாலிவுட்டில் பல தயாரிப்பாளர் களையும் இயக்குநர்களையும் ஊக்குவித்திருக்கிறது....

  • Jul 12 2019

‘ஆடை’ படத்துக்காக பக்திப் பாடல் பாடிய பி.சுசீலா

அமலா பால் நடித்துள்ள ‘ஆடை’ படத்துக்காக, பக்திப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் பி.சுசீலா....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close