[X] Close

பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி மறைவு


seethalakshmi-passed-away

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 09:47 am
  • அ+ அ-

பழம்பெரும் குணச்சித்திர நடிகை சீதாலட்சுமி (87) நேற்று காலமானார். கடந்த சில தினங்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட  முன்னணி நடிகர்களின் பல நாடகங்கள், படங்களில் நடித்தவர் நடிகை சீதா லட்சுமி. ‘எங்கவீட்டு  பிள்ளை’, ‘அன்னமிட்ட கை’, ‘ஆண்டவன் கட்டளை’ உட்பட 300-க்கும்

மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.பர்மாவில் பிறந்த சீதாலட்சுமி தமிழகத்தில் வளர்ந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டத் திலும் பங்கு கொண்டவர்அவரது உடல்  சென்னை, நெற்குன்றம், மேட்டுக்குப்பம், எம்.ஆர்.பள்ளி அருகில் உள்ளஅவரது மகளும் நடன இயக்குநருமான ராதிகாவின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close