[X] Close

‘எல்.கே.ஜி’ ட்ரெய்லர் வெளியீடு


lkg-official-trailer-released

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 19:18 pm
  • அ+ அ-

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘எல்.கே.ஜி.’.

பிரபு இப்படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close