[X] Close

ஸ்ருதிஹாசனின் இசை நிகழ்ச்சி


shruti-hassan-s-music-show

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 14:57 pm
  • அ+ அ-

லண்டன் ட்ரூபடோர் இசைக்கூடத்தில் பாட வேண்டும் என்ற ஸ்ருதிஹாசனின் கனவு நினைவாகியுள்ளது.

லண்டன் ட்ரூபடோர் இசைக்கூடத்தில் சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பாடினார். விரைவில் வெளிவரவுள்ள அவரது சில சிங்கிள் டிராக் பாடல்களை இந்நிகழ்ச்சியில் அவர் பாடியுள்ளார்.

இது பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்தது. உலக அளவில் சிறந்த இசையமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றோர் இந்த அரங்கில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close