சினிமா


  • Apr 19 2019

முதல் பார்வை: மெஹந்தி சர்க்கஸ்

கேசட்டில் பாடல் பதிவு செய்யும் இளைஞனுக்கும் சர்க்கஸில் சாகசம் புரியும் பெண்ணுக்கும் இடையே காதல் முளைத்தால் அதில் சிக்கல் எழுந்தால் அதுவே 'மெஹந்தி சர்க்கஸ்'....

  • Apr 19 2019

ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவது குற்றம் என்றால் ஓட்டு போட விரும்புகிறவனிடம் காசு பிடுங்குவதும் குற்றமே! - 'நீயா நானா' கோபிநாத் கடும் சாடல்

ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவது குற்றம் என்றால் ஓட்டு போட விரும்புகிறவனிடம் காசு பிடுங்குவதும் குற்றமே என்று  'நீயா நானா' கோபிநாத் கடுமையாக சாடியுள்ளார்....

100
  • Apr 19 2019

'விஸ்வாசம்' 100-வது நாள்: படக்குழுவினர் நெகிழ்ச்சி

'விஸ்வாசம்' படம் வெளியாகி 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, படக்குழுவினர் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்....

63
  • Apr 19 2019

'தளபதி 63' படத்தின் கதை என்னுடையது: படப்பிடிப்புக்கு தடை கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த குறும்பட இயக்குநர்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 63' படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்....

25
  • Apr 19 2019

ஜெயம் ரவியின் 25-வது படம்: லட்சுமண் இயக்குகிறார்

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை, லட்சுமண் இயக்கவுள்ளார். இதனை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ளார்....

  • Apr 19 2019

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்; கட்சி ஆரம்பிப்பது எப்போது?- ரஜினி பதில்

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன் என்றும் கட்சி ஆரம்பிப்பது எப்போது? என்பது குறித்தும் ரஜினி பதிலளித்துள்ளார்....

3
  • Apr 19 2019

முதல் பார்வை: காஞ்சனா- 3

ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'....

  • Apr 19 2019

கோடம்பாக்கம் சந்திப்பு: புதிய சூழ்நிலை

கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி நடித்திருக்கும் படம் ‘பற’....

  • Apr 19 2019

திரைவிழா முத்துக்கள்: நினைப்பது போல் எளிதானதல்ல வாழ்க்கை

ஜெர்மனியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள், பல்கேரியா நாட்டின் நதியோரக் கிராமம் ஒன்றில் அமையவிருக்கும் நீர் மின் நிலையப் பணிக்காக வருகிறார்கள்....

09
  • Apr 19 2019

தரைக்கு வந்த தாரகை 09: எம்.ஜி. ஆரின் கைரேகை!

எம்.ஜி.ஆரின் முகத்தில் ஒரு காந்தசக்தி இருந்ததைக் கவனித்தேன். நடை உடை பாவனைகளில் ஒரு பெரும்போக்கும் நாகரிகமும் தெரிந்தது....


Editor Choice


Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close