[X] Close

ஆறுவருட உச்சத்தில் இருந்து தங்கம் சரிவு


gold-sales

பிரதிநிதித்துவப் படம்

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 15:37 pm
  • அ+ அ-

தங்கம் விலை கடந்த ஆறு வாரங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்றுதங்கத்தின் விலை சரியத் தொடங்கியது. 10 கிராம் தங்கத்தின் விலைரூ. 580 குறைந்து ரூ. 32,070க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆறு வருடத்தில் அடைந்த உச்சத்திலிருந்து கண்ட வீழ்ச்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜுவல்லரி விற்பனையாளர்களிடையே தேவை குறைந்துள்ளதாலும், சர்வதேச அளவில் வர்த்தகப் போக்கு மந்தமாக இருப்பதாலும் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை 22 கேரட் ஒரு கிராம் தங்கம் முந்தைய வாரத்தைக் காட்டிலும் ரூ. 54 குறைந்துரூ. 2,985க்கு விற்பனை ஆனது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close