[X] Close

இணையச்சேவை: 47வது இடத்தில் இந்தியா


internet-service-india-at-47th-place

  • Team
  • Posted: 27 Feb, 2018 05:58 am
  • அ+ அ-

குறைந்த தரம் மற்றும் குறைந்தபட்ச பயன்பாடு காரணமாக அனைவரையும் உள்ளடக்கிய இணையச்சேவையில் இந்தியா 47-வது இடத்தில் இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

மொத்தம் 86 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்காக பிரிட்டனை சேர்ந்த ஈஐயூ அமைப்பு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ஆசிய அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 23 நாடுகளில் இந்தியா 12-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆண்டுகளை விட இணையச்சேவை வழங்கல் இப்போது 8.3% அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close