[X] Close
 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு


gold-rate-today

கோப்புப் படம்.

  • நாகப்பன்
  • Posted: 14 Mar, 2018 18:54 pm
  • அ+ அ-

 

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 264க்கு விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலையில் இன்று சிறிய அளவில் உயர்ந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 264க்கு விற்கப்பட்டது. 

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 908க்கு விற்கப்பட்டது. இதுவே, செவ்வாய்க்கிழமை ரூ.2 ஆயிரத்து 897க்கு விற்கப்பட்டது.
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close