[X] Close

அரபு நாடுகளிலிருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 08:25 am
  • அ+ அ-

ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்க இறுக்கி வரும் நிலையில் பிற அரேபிய நாடுகளிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய வளைகுடா நாடுகளிலிருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இந்த நாடுகளுடன் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே விலையில் கூடுதலாக கச்சா எண்ணெய் அளிக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close