[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு


gold-rate

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 07:58 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து 24 ஆயிரத்து 736-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.24 ஆயிரத்து 736-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 92-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 72-க்கு விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close