[X] Close

ஜிஆர்டியில் வைர நகைகள் விலை 25 சதவீதம் குறைவு


grt-jewellers

  • kamadenu
  • Posted: 03 Jan, 2019 07:24 am
  • அ+ அ-

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் நிறுவனம் 50 ஆண்டுகளைக் கடந்தும் நவீன மற்றும் பாரம்பரிய டிசைன்களில் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ராசிக் கற்கள் அடங்கிய நகைகளை, அனைத்து வயதினரின் விருப்பத்துக்கு ஏற்ப தயாரித்து வழங்கி வருகிறது.

நம்நாட்டில் மங்களகரமானதாகக் கருதப்படும் வைர நகைகளை பண்டிகைக் காலத்தை ஒட்டி 25 சதவீதம் குறைந்த விலையில் ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் வழங்குகிறது. அன் கட் வைரங்களுக்கும் இது பொருந்தும். ரூ.5499 தொடக்க விலையாகக் கொண்ட ஓரியனா வைர நகைகள் 15 சதவீதம் வரை குறைவாக கிடைக்கும்.

இதுகுறித்து ஜிஆர்டி மேலாண்மை இயக்குநர்கள் ஜி.ஆர்.அனந்தபத் மனாபன், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூறும்போது, ‘‘வாடிக்கை யாளர்களின் ரசனைக்கு ஏற்ப நவீன, டிசைன்களில் நியாயமான விலையில் நகைகளை வழங்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். வாடிக்கை யாளர்களின் நீண்டகால உறவு இருப்ப தால், அவர்கள் விரும்பும் அனைத்து விதமான நகைகளும் எங்களிடம் கிடைக்கும்’’ என்று கூறினர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close