[X] Close

தங்கம் விலை ரூ.176 குறைவு


gold-rate-down

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 10:52 am
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.23 ஆயிரத்து 272-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருவதால், உள்ளூரிலும் அதன் விலை குறைந்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.23 ஆயிரத்து 272-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 909-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 910-க்கு விற்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close