[X] Close

தங்கம் விலை பவுனுக்கு ரூ.144 குறைவு


gold-rate-sales

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 12:54 pm
  • அ+ அ-

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரு பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23 ஆயிரத்து 656-க்கு விற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கம் விலை நேற்று சிறிய அளவில் குறைந்தது. இதனால், சென்னையில் நேற்று பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23 ஆயிரத்து 656-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 957-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 975-க்கு விற்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close