வைகோவின் பேரிழப்பு!


vaiko-cried-in-hospital

வைகோவின் மனைவியுடைய அண்ணன் மகன் சரவண சுரேஷ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து தீக்குளித்துள்ளார்.

மதுரை அப்போலோ மருத்துவமனையில் சரவண சுரேஷைப் பார்த்து கதறி அழும் வைகோவின் புகைப்படம் மனதை உலுக்குகிறது. அதற்கு முந்தைய நாள் கடலூரில் நடந்த காவிரி உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்தில் “இளைஞர்களே தீக்குளிக்காதீர்கள். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடுகிறேன்” என்று கூறியிருந்தார் வைகோ.

Please login and subscribe to read the full article