காலம் கனிய காத்திருக்கிறாரா... காலாவை ஓட்ட காய் நகர்த்துகிறாரா?- ரஜினியைச் சுழற்றும் சர்ச்சைகள்!


special-article-about-rajini

“காலா போன்ற காளான்கள் எல்லாம் காணாமல் போகும்” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். “தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உண்டு” என்கிறார் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. ரஜினியோ, “காலம் கனியட்டும்; காத்திருப்போம்... ” என்கிறார். அவர், காலத்தைச் சொல்கிறாரா, அல்லது மருமகன் தனுஷ் தயாரித்த ‘காலா’வைச் சொல்கிறாரா? என்பதுதான் தொடர்ச்சியாக ரஜினியைப் படித்து வருபவர்களின் பெருத்த சந்தேகமாய் இருக்கிறது!

Please login and subscribe to read the full article