வீல் சேரில் விஜய்!


social-media

கடந்த வாரத்தில் பல அரசியல் அலப்பறைகளுக்கு மத்தியில், விஜய் நடித்து அட்லி இயக்கும் பெயர் வைக்கப்படாத ‘தளபதி 63’ படத்தின் க்ளிப்பிங்ஸ் இணையத்தில் லீக்காகி வைரலாயின. படத்தின் கதை கால்பந்தாட்டம் பற்றியது என்பது ஏற்கெனவே வெளியான தகவல்தான். ஆனால், இந்தப் படத்தின் லீக்கான புகைப்படம் ஒன்றில் வீல்சேரில் கழுத்தில் ஸ்ட்ராப்புடன் அமர்ந்திருக்கிறார் விஜய். இந்தப் படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. படம் ரொம்பவே உணர்வுபூர்வமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் விடியோக்களும் வெளியாகியிருக்கின்றன. இதில், கேரவனில் இருந்து கோட் சூட்டுடன் விஜய் ஸ்டைலாக இறங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN