kamadenu-19-05-19 - சினிமா


isaivani

கூவநதி ஓரத்துல குடித்தனம் நிறைய இருந்துச்சாம்... - கானா குயில் இசைவாணி

காதல் கணவர் கலையுடன் பட்டுச்சேலை சரசரக்க கடற்கரை காற்றைக் கிழித்துப் பாடுகிற இசைவாணியின் பாடலுக்குத் தாள லயம் சேர்க்க, ‘ஹே... நம்ம பாட்டு’ என்று வேடிக்கை பார்க்க கூட்டம் சேர்ந்து, கானா கச்சேரி களைகட்ட ஆரம்பிக்கிறது....

manjima-mohan

சசிகலாவாக நடிக்கவும் நான் ரெடி!- மஞ்சிமா மோகன்

துறுதுறு மஞ்சிமா மோகனை சாலிகிராமம் பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில் சந்தித்தேன். “டல் மேக்கப்பில் இருக்கிறேன்... அப்புறமாக படம் எடுத்துக் கொள்ளலாம்... அங்கே லைட்டிங் நல்லாயில்லை...” என்று புகைப்படக்காரருக்கு ஏகத்துக்கும் போக்கு காட்டி, ஒவ்வொரு போஸுக்கும் அத்தனை கவனம் செலுத்தியபடியே பேச ஆரம்பித்தார் மஞ்சிமா....

sj-surya

எஸ்.ஜே.சூர்யா இமேஜ் இப்போ மாறிடுச்சு!- ‘மான்ஸ்டர்’ இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்

சார்... படத்தோட பப்ளிசிட்டி வேலைகள்ல இருக்கேன். பத்து நிமிஷத்துல முடிச்சிடலாம் இல்லையா?" என்று தாடியைத் தடவியபடியே வந்தமர்கிறார்...

viji-chandrasekhar

அம்மா என்றால் அன்பு...- தாய்மை பேசும் விஜி சந்திரசேகர்

அன்னையின் அன்புக்கு நிகராக உலகில் இன்னொரு அற்புதம் இருக்க முடியுமா? அந்த அன்னையரின் சிறப்பை மகள்கள் உணர்த்துவது இன்னும் சிறப்பல்லவா? அன்னையர் தினம் வருகிறது என்றதுமே நடிகை விஜி சந்திரசேகரிடம் தாய்பாசம் படித்து வரலாமே என்று புறப்பட்டேன்....

akshara-reddy

தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசையிருக்கு! - மிஸ் குளோப் இந்திய அழகி அக் ஷரா ரெட்டி

கேரளாவில் நடந்த, ‘மிஸ் குளோப் இந்தியா 2019’ அழகிப் போட்டியில் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் பூரிப்புடன் புன்னகைக்கிறார் தமிழகத் தாரகை அக் ஷரா ரெட்டி....

ganesh-nisha

கர்ப்பத்தில் இருப்பது லிட்டில் கணேஷ்!

ஆழ்வார்பேட்டையில் அந்த அபார்ட்மென்ட் முழுக்கவே சந்தோஷக் கூச்சல் சலசலத்துக் கொண்டிருந்தது. “ஆமாங்க... எங்க வீட்ல மூன்றாவதா ஒருத்தரை எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...” என்று வெட்கப் புன்னகையுடன் வாசலில் நின்று வரவேற்கிறார் கணேஷ் வெங்கட்ராம்....

cinema-bits

சினிமா பிட்ஸ்

`மஜ்லி' தெலுங்குப் படத்தின் வெற்றியைக் கொண்டாட, கணவர் நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்குப் பறந்திருக்கிறார் சமந்தா. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறது ஜோடி....