ஸீட்டுக்காக கறாராகப் பேச வேண்டிய அவசியமே இல்லை!- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி


azhagiri-interview

கரு.முத்து

தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே கே.எஸ்.அழகிரியின் அலைபேசிபிஸியாகவே இருக்கிறது. அத்தனை பாராட்டுகள்... வாழ்த்துகள்! சிலருக்கு அவரே பதில் சொல்கிறார்; பலரிடம் அவரது உதவியாளர் பேசுகிறார். அழைப்புகளுக்கு நடுவே, தனது அரசியல் ஆசான் ப.சிதம்பரம்,ராகுல்காந்தி, ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதிலும் பிஸியாகஇருந்த அழகிரி, வியாழன் அதிகாலையில் நடைப்பயிற்சியில் இருந்தபோது காமதேனுக்கு அளித்த பேட்டி இது.

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN