நிழற்சாலை


nizhar-salai-kavithaigal

கடைசியின் கடைசி
கடைசியாய் மிஞ்சிய
விதை நெல்லும்
உலையேறி கொதித்த
கொடுமையில்
உழவன் நஞ்சையுண்டு
உயிர் துறக்கும் அந்நொடி
நம்மை அருந்தத் தயாராகிறது
நமக்கான நஞ்சு.
- இன்போ அம்பிகா

Already Registered User? Pls Login to read

Sign in with

OR

LOGIN