அரேபிய ரோஜா 19: ராஜேஷ் குமார்


arabian-rose-by-rajesh-kumar

அப்சல் ஜாவித் தன் சீரற்ற பல்வரிசையைக் காட்டி மஹிமாவைப் பார்த்துச் சிரித்தான்.

“இப்போ நடந்துட்டிருக்கிற எல்லாச் சம்பவங்களும் உனக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். இதெல்லாம் இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும்தான். நாளையிலிருந்து நாம் எல்லோரும் நார்மலாயிடுவோம். உன் மூளையோட ஒட்டுமொத்தச் செயல்பாடும் இனிமேல் என்னுடைய ‘ஹை ஸ்கை’ டெக்னாலஜி பீப்பிள்ஸுக்கு மட்டுமே சொந்தம். ‘அல் அராபத்’துக்காக உருவாக்கப்பட்ட அந்த ‘அரேபிய ரோஜா’ என்னோட சிலிக்கான் தோட்டத்தில்தான் பூக்கணும்!’’

Please login and subscribe to read the full article