முடிவற்ற சாலைகள்.. 9: எஸ்.ராமகிருஷ்ணன்


mudivatra-saalaikal-by-s-ramakrishnan

ரயில் நிலையங்களின் தனிமை

எனது பயணத்தில் விதவிதமான ரயில் நிலையங்களைப் பார்த்திருக்கிறேன். ரயில் நிலையம் என்பது தனியொரு உலகம். அதனுள் எத்தனை விதமான மனிதர்கள். நாம் யாரும் பார்த்திராத ஸ்டேஷன் மாஸ்டர் தொடங்கி பிளாட்ஃபார பெஞ்சில் உறங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரர் வரை வியப்பூட்டும் மனிதர்களின் வாழ்க்கை அதனுள் அடங்கியிருக்கிறது. அதிலும் ரயில் வராத நேரங்களில் ரயில்வே ஸ்டேஷனில் உருக்கொள்ளும் தனிமை அலாதியானது.

Please login and subscribe to read the full article