அனிதா வீடு அப்படியே இருக்கிறது... அவரது கனவுகளைச் சுமந்து வளர்கிறது நூலகக் கட்டிடம்!


article-about-anita-house

காவிரிப் பிரச்சினை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு... என, கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்காகத் தற்கொலை செய்துகொண்ட அனிதாவை மறந்துவிட இந்தச் சமூகத்துக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. யாரையும் குறை சொல்வதற்கில்லை… அவரவருக்கு ஆயிரம் பிரச்சினைகள். சரி, அனிதாவின் குடும்பம் எப்படி இருக்கிறது? அதுவும் அப்படியேதான் இருக்கிறது. அதே பழைய வீடுதான். வறுமைச் சூழல் மறையவில்லை. ஆனாலும், அனிதாவுக்காகத் திரண்ட நிதியைக் கொண்டு சுற்றுவட்டார கிராமத்துக் குழந்தைகளின் படிப்புக்காக உதவும் வகையில் நூலகத்தை உருவாக்கி வருகின்றனர் அனிதாவின் குடும்பத்தினர்!

Please login and subscribe to read the full article