அரசியல்


 

admk-2-years-completion-celebration

அதிமுக-வின் ஈராண்டு சாதனைகள் விழா!

pongal-celebration-tn-govt-given-prizes-for-family-card-holders

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்! 2.2 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.258 கோடி செலவில் பொங்கல் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சர்க்கரை, கரும்புத் துண்டு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் ரூ.1000 பரிசுத் தொகுப்பில் உள்ளன. - படங்கள்: எல்.சீனிவாசன்

tn-assembly-governor-speech-dmk-and-congress-exit

2019-ம் ஆண்டு முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் கவர்னர் உரை! திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு!

chennai-alwarpet-makkal-neethi-maiyyam-party-leader-kamalhasan-press-meet

சென்னை ஆழ்வார் பேட்டை மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேட்டி! - படங்கள்: எல்.சீனிவாசன்

admk-protest-against-sarkar-movie

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை காசி தியேட்டரில் உள்ள பேனர்கள், கட்-அவுட்டுகளை கிழித்து ஆர்ப்பாட்டம்! -படங்கள்: எல்.சீனிவாசன்

admk-m-g-vallarasu-press-meet-stills

அ.தி.மு.க குறித்து எம்.ஜி. வல்லரசு சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு! படங்கள் : எல்.சீனிவாசன்

the-mgr-century-festival-was-occupied-by-banners-on-roads-peoples-suffering

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சாலைகளில் பேனர்கள் ஆக்கிரமிப்பு பொதுமக்கள் அவதி! இடம்: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம்! படங்கள் : எல். சீனிவாசன்

makkal-neethi-mayyam-parties-village-council-meeting

அக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டத்திற்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தண்டோரா! - படங்கள் எல். சீனிவாசன்

actor-karunas-from-vellore-jail-in-chennai-ezhumbur-court

வேலூர் சிறையில் இருந்து நடிகர் கருணாஸ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்! படங்கள்: எல்.சீனிவாசன்

periyar-condemned-the-shoe-on-the-statue-viduthalai-siruthaigal-parties-protest-on-road

பெரியார் சிலை மீது காலணி வீசியதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி சாலை மறியல் ஆர்ப்பாட்டம்! படங்கள்: எல்.சீனிவாசன்

dmk-women-s-wax-on-the-behalf-of-the-wandering-hut-from-the-guest-house-to-the-karunanithi-samadhi

தி.மு.க மகளிரணி சார்பில் மெழுகு வத்தி ஏந்தி விருந்தினர் மாளிகையில் இருந்து கலைஞர் சமாதி வரை ஊர்வலம்! -படங்கள் : எல்.சீனிவாசன்

kanimozhi-and-women-s-peace-campaign

மகளிரணி சார்பில் கனிமொழி தலைமையில், அமைதிப் பேரணி! சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை! படங்கள் : எல்.சீனிவாசன்