விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் புதுச்சேரி


1 / 7
கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள். இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.
2 / 7
கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகள். இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.
3 / 7
.விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை மிகவும் அதிகரிகத்துள்ளது.பூஜைகள் செய்ய பூக்களை வாங்க அலைமோதும் கூட்டம்.இடம்.பெரியமார்கெட்,புதுச்சேரி.
4 / 7
புதுச்சேரி விநாயகர் சதுார்த்தி கொண்டாட அரசு சில தினங்களுக்கு முன்னரே அனுமதியளித்துள்ளதையடுத்து மிக குறைந்த அளவே விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.இடம்.இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி.
5 / 7
விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்
6 / 7
புதுச்சேரி பெரிய மார்கெட்டில் விநாயகர் சதுார்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ள பன்னீர் கரும்பு.
7 / 7
புதுச்சேரி விநாயகருக்கு வைத்து வழிபடும் அழகிய குடைகளை தேர்வு செய்யும் பெண். இடம்.கொசக்கடை வீதி,புதுச்சேரி
x