[X] Close
 

ஹாட் லீக்ஸ்: ஏன் வரலை 'கட்டப்பா'?


hot-leaks-sathyaraj

  • பாரதி
  • Posted: 16 Apr, 2018 13:43 pm
  • அ+ அ-

ராணுவமே வந்தாலும் அஞ்ச மாட்டோம் என்று சொல்லி திரைத்துறை மவுனிகளுக்கு ஷாக் கொடுத்தார் நடிகர் சத்யராஜ். "ராணுவத்தைவிட இப்பல்லாம் வருமான வரித்துறைதானே பெரிசு" என்ற ரீதியில் அவருக்குப் பதிலடி கொடுத்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

இதற்கும் அசராத சத்யராஜ், "நான் அப்பா வேஷம் போடும் சாதாரண நடிகன். வருமான வரித்துறை ரெய்டு நடத்துற அளவுக்குப் பெரிய ஆள் கிடையாது" என்று சுரீர் பதில் தந்தார்.

ஆனாலும், ஐ.பி.எல் போட்டிகளை எதிர்த்து பாரதிராஜா குழுவினர் சேப்பாக்கத்தில் மிமிபோர் நடத்தியபோதும், அதற்கு மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியபோதும் அங்கே 'கட்டப்பா'வைப் பார்க்க முடியவில்லை.
 

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close