[X] Close
 

நல்லதே நடக்கும்!


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 May, 2018 06:59 am
  • அ+ அ-

16-05-2018 புதன்கிழமை வைகாசி

சந்திர தரிசனம், வேளூர் கிருத்திகை. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம், புஷ்ப சப்பரத்தில் பவனி.

திதி:பிரதமை மாலை 4.16 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்:கார்த்திகை காலை 10.28 வரை. பிறகு ரோகிணி.

நல்ல நேரம்:காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்:அமிர்தயோகம் காலை 10.28 வரை. பிறகு சித்தயோகம்

சூலம்:வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்:பால் சூரிய உதயம்:சென்னையில் காலை 5.43 அஸ்தமனம்: மாலை 6.27

ராகு காலம் மதியம் 12.00 - 1.30 நாள்வளர்பிறை எமகண்டம் காலை 7.30 - 9.00

அதிர்ஷ்ட எண்3, 5, 7குளிகை காலை 10.30 - 12.00 சந்திராஷ்டமம் விசாகம்

வழக்குகள் பேசி முடிக்க, விளையாட்டுக் கருவிகள் வாங்க நன்று.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close