சிறப்புக் கட்டுரைகள்
இன்வர்ட்டரைப் பாதுகாப்பது எப்படி?
- Apr 19 2018
இன்வர்ட்டர் பாட்டரியில் போதிய நீர் இருக்கிறதா என்பதை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். அதற்காகக் கிட்டத்தட்ட காலியாகும் நிலையில்தான் நிரப்ப வேண்டும் என்பதல்ல. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பார்த்து எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு நீரை நிரப்புங்கள். இங்கே நீர் என்பது குழாய் தண்ணீர் அல்ல. வடிகட்டிய நீர். Distilled water எனப்படும் இது பெட்ரோல் பங்குகளிலும் கிடைக்கிறது....
'மகளிர் மட்டும்' மூக்கன்கள்... உங்கள் ஆபீசில் இருக்கிறார்களா? அதிகரித்து வரும் அலுவலக செக்ஸ் டார்ச்சர்கள்
- Apr 16 2018
செக்ஸ் என்று வருகிற போது, இச்சை என்பது தலையெடுக்கிற போது, காம வக்கிர புத்தி கண் விழிக்கிற போதெல்லாம், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற ஜாதியை, கீழே இறக்கிவைத்துவிடுகிறார்கள் என்பார். பெண்ணை பாலியலுக்கு உட்படுத்துகிற வேளையில், இவர்கள் ஜாதி புடலங்காய், புண்ணாக்கெல்லாம் பார்ப்பதே இல்லை. ...
தங்கம் வாங்கும் நாளா அட்சயதிருதியை?
- Apr 16 2018
அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் ஐஸ்வரியம் சேரும் என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆசை இருப்பவர்கள் அனைவரும் அதில் கவரப்பட்டார்கள். யாருக்குத்தான் ஆசையில்லை....
எனக்கொரு மகள் இருந்தாள்.. இன்னொரு மகளும் இருக்கிறாள்..
- Apr 14 2018
எனக்கொரு மகள் இருந்தாள்.. இன்னொரு மகளும் இருக்கிறாள்.....
சாய்குமார்களைக் கொல்லாதீர்கள்! பிளஸ் ஒன் தோல்வியால் மாணவன் தற்கொலை!
- Apr 14 2018
‘சரி விடு... அடுத்த வருஷம் கொஞ்சம் கவனமாப் படிச்சா, தூள் கிளப்பிடலாம்’ என்று ஆசிரியர்கள் ஏன் சொல்லவில்லை. கல்வி முறையும், கல்வி நிறுவனங்களும் ‘படிக்கலேன்னா வேஸ்ட்டு, மார்க் எடுக்கலேன்னா எங்க ஸ்கூல்ல இடமில்ல’ என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க, அதையே அடியொற்றி செயல்படுகிறார்கள் ஆசிரியர்கள் என்கிறார்கள் கல்வி முறையில் மாற்றம் விரும்புகிறவர்கள். ...
சேனலுக்கு வேண்டும் சென்சார்..! கிராமம்னா இப்படியா? ’உடம்பை’ எக்ஸ்போஸ் பண்ணி ஒரு ச்சீச்சீ.. நிகழ்ச்சி!
- Apr 14 2018
தொலைக்காட்சிகளுக்கு எந்த சென்ஸாரும் இல்லையோ... இருக்கவேண்டுமோ என்றெல்லாம் தோன்றுகிறது. வரவர சேனல்களின் அலப்பறை, எல்லை மீறி போய்க்கொண்டே இருக்கிறது என்று புலம்புகிறார்கள்....
தமிழ் அறிவியல் மரபுப்படி சித்திரையே தமிழ் புத்தாண்டு!: பேராசிரியர் க.நெடுஞ்செழியன் பேட்டி
- Apr 14 2018
உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு மையத்தை’ நிறுவி, தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன்...
நெட்டிசன் நோட்ஸ்: மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி தேவை
- Apr 13 2018
நெட்டிசன் நோட்ஸ்: மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி தேவை...
மாவடு போதும்... மோர்சாதம் அமிர்தம்!
- Apr 11 2018
ஆய கலைகள் அறுபத்து நான்கில், மாவடு தயாரிப்பது இருக்கிறதா? இல்லையெனில் அறுபத்து ஐந்தாம் கலை... மாவடு தயாரிப்பதுதான்....
இட்லி, தோசைக்கு கடப்பா!
- Apr 11 2018
சிதம்பரம் பக்கம் கடப்பா இல்லாத விசேஷங்களே இல்லை. கடப்பா என்று சொல்லும் போதே, சிதம்பரம் ஸ்பெஷல் கடப்பாவா என்று சட்டென்று சொல்பவர்கள் உண்டு. இன்னும் சிலர், கும்பகோணம் கடப்பாதானே ஸ்பெஷல் என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். கும்பகோணமோ சிதம்பரமோ... கடப்பாவுக்கு நிகர் கடப்பாதான்!...