[X] Close
 

சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 7:  டென்ஷன் எத்தனை டென்ஷன்


tension-ethanai-tension-nagore-rumi

  • நாகூர் ரூமி
  • Posted: 19 Apr, 2018 09:48 am
  • அ+ அ-

’ராமன் எத்தனை ராமனடி’ என்ற பாடல் உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். ராமன் என்ற இடத்தில் ’டென்ஷன்’ என்ற சொல்லைக்கூடப் போட்டுப் பாடிவிடலாம்! ஆமாம், அத்தனை டென்ஷனில் இருக்கிறோம் நாம்! டென்ஷன் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். ’டென்ஷனே இல்லாதவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் பிறக்கவே இல்லை’ என்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரவி நிற்கும் டென்ஷன் பற்றி பிரசித்தி பெற்ற  நகைச்சுவைக்கதையும் உண்டு!

Please login to read full article

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close