[X] Close
 

ஹாட் லீக்ஸ்: நேரு ஏன் சசிகலாவை சந்தித்தார்?


hot-leaks-about-why-nehru-met-sasi

  • kamadenu
  • Posted: 10 Apr, 2018 13:07 pm
  • அ+ அ-

சசிகலா மீண்டும் சிறைக்குக் கிளம்ப இருந்த கடைசி நேரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவரைச் சந்தித்தார். சந்திப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

உண்மையில், நேருவின் தம்பி ராமஜெயமும் நடராஜனும் நல்ல நட்பில் இருந்தார்கள். இவருக்கும் வெளி நாடுகளில் ரியல் எஸ்டேட் தொடர்புகளும் உண்டாம். வெளிநாட்டு சொத்து சம்பந்தப்பட்ட ஒரு விவகாரம் தொடர்பாகப் பேசவே, சசிகலா நேருவை அழைத்ததாகவும் தஞ்சைப் பக்கம் ஒரு தகவல் சுற்றுகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 



பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்


பிரபுதேவா நடிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘மெர்குரி’ படத்தின் டிரெய்லர்
[X] Close