[X] Close
 

ஹாட் லீக்ஸ்: திஹார் ஜெயிலுக்குள் திகட்ட திகட்டக் கிடைக்கிறதாம்!


hot-leaks-about-tihar

  • kamadenu
  • Posted: 17 May, 2018 08:35 am
  • அ+ அ-

திஹார் சிறையில் கிரிமினல் குற்றவாளிகளுக்குச் சலுகைகள் அளிப்பதிலும் பாரபட்சம் காட்டுகிறார்கள். இங்கு அடைக் கப்பட்டுள்ள நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். இதே சிறையில் ‘பீஹாரின் டான்’ என்று சொல்லப்படும் சையது சகாபுதீனும் அடைக்கப்பட்டுள்ளார். சோட்டாவுக்குத் தரப்படும் வசதிகள் அனைத்தும் தனக்கும் வேண்டும் எனக் கேட்டு அண்மையில் உண்ணாவிரதம் உட்கார்ந்தார் சகாபுதீன். இப்போது சகாபுதீனுக்கும் சகல வசதிகளும் கிடைக்கிறதாம்!

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close