[X] Close
 

ஹாட் லீக்ஸ்: யார் சொல்லி மாத்துனாங்களோ..?


hot-leaks-jayalalitha

  • kamadenu
  • Posted: 12 May, 2018 08:58 am
  • அ+ அ-

ஜெயலலிதா வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டம் திருச்சி. இதனால் இந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமானது அப்போது உதவி இயக்குநர் பணியிடமாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. ஜெயலலிதா ஆர்.கே.நகருக்கு மாறிய பிறகும்கூட இது அப்படியே தொடர்ந்தது. இப்போது, யாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, இங்கு உதவி இயக்குநராக இருந்த பாண்டியன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். பணியிடமும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடமாக தரமிறக்கப்பட்டுவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close