[X] Close
 

ஹாட் லீக்ஸ்: சீமான் அனுப்பிய சீக்ரெட் மெயில்


hot-leaks-about-seeman

  • kamadenu
  • Posted: 11 May, 2018 07:57 am
  • அ+ அ-

'பல இடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உரையை நாம் கேட்டு ரசித்திருக்கிறோம். அரசியலில் நமக்கு அவர் முன்னோடி தலைவர். இப்போது ஏதோ நம்மை விமர்சனம் செய்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். என்றாலும் நமது கட்சித் தோழர்கள் எந்த இடத்திலும் எதற்காகவும் வைகோவின் பேச்சுக்கோ கருத்துக்கோ எதிர்வினை ஆற்றக்கூடாது’ நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களுக்கு அனுப்பியிருக்கும் இ மெயிலில்தான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார். புலி எதைக் கண்டு பதுங்குதோ!

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close