[X] Close
 

ஹாட் லீக்ஸ்: இதுக்குத்தான் அந்த அழைப்பு!


hot-leaks-about-modi

  • kamadenu
  • Posted: 02 May, 2018 09:41 am
  • அ+ அ-

பலமுறை சந்திக்கத் தூது அனுப்பியும் கண்டு கொள்ளாத பிரதமர், மே 2-ம் தேதி சந்திக்க வாருங்கள் என்று ஆளும் கட்சிக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார். அப்படியே சந்திப்பு நடந்தாலும், காவிரி பிரச்னையில் உருப்படியாக ஏதும் உத்தரவாதம் வருமா என்பது சந்தேகம்தான்.  மாறாக, ’மே 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீங்கள் எதிர்பார்ப்பது போல் உடனடியாக எதுவும் இருக்காது.

இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக இருங்கள்’ என்று சமாதானம் சொல்லி அனுப்பிவிடத்தான் அதிக வாய்ப்பு என்கிறார்கள்.  ’கர்நாடகத் தேர்தல் முடிகிற வரை, கல் மனசாத்தான் இருக்கும் டெல்லி’ என்று சலித்துக் கொள்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்!

தொடர்புடைய செய்திகள்

 
 



புத்தம் புதிய புத்தகங்கள் தபாலில் பெற...


[X] Close